Salesman app and sales force automation for FMCG distributorsFMCG டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கான சேல்ஸ்மேன் ஆப், சேல்ஸ் ஃபோர்ஸ் ஆட்டோமேஷன்
Score is the sales app your salesmen carry on the beat. They take the order at the counter, record the collection, and the office bills it without typing it again. It keeps working when the signal drops.Score உங்கள் சேல்ஸ்மேன்கள் பீட்டில் எடுத்துச் செல்லும் விற்பனை ஆப். கவுண்டரிலேயே ஆர்டர் எடுத்து, வசூலைப் பதிந்தால், அலுவலகம் மீண்டும் தட்டச்சு செய்யாமல் பில் போடும். சிக்னல் இல்லாதபோதும் வேலை செய்யும்.

Order taking at the shop, online or offlineகடையிலேயே ஆர்டர் — ஆன்லைனிலோ ஆஃப்லைனிலோ
The salesman searches the product list, sees the price, MRP and units in stock, and enters quantity and free goods. Without a signal the order is saved on the phone and syncs when the network returns.சேல்ஸ்மேன் பொருள் பட்டியலில் தேடி, விலை, MRP, ஸ்டாக் அளவைப் பார்த்து, அளவும் இலவசப் பொருளும் பதிகிறார். சிக்னல் இல்லையென்றால் ஆர்டர் போனில் சேமிக்கப்பட்டு நெட்வொர்க் வந்ததும் ஒத்திசைக்கப்படும்.
- Routes and beats assigned to each salesmanஒவ்வொரு சேல்ஸ்மேனுக்கும் ரூட், பீட்
- Orders reach Office as bills, ready to approve and deliverஆர்டர்கள் Office-ல் பில்களாக வரும் — அங்கீகரித்து டெலிவரி செய்யத் தயார்
- Collections recorded at the shop settle against billsகடையில் பதிந்த வசூல் பில்களுடன் சரிசெய்யப்படும்
Attendance, leave and expenses on the same appவருகை, விடுப்பு, செலவுகள் — அதே ஆப்பில்
Salesmen check in and out from the app, apply for leave and enter their expenses. The office sees who is on duty and for how long, without a separate attendance register.சேல்ஸ்மேன்கள் ஆப்பிலேயே வருகை, வெளியேற்றம் பதிந்து, விடுப்புக்கு விண்ணப்பித்து, செலவுகளைப் பதிகிறார்கள். தனி வருகைப் பதிவேடு இல்லாமல் யார் பணியில் உள்ளார், எவ்வளவு நேரம் என்று அலுவலகம் பார்க்கும்.

Sales, collections and incentives the salesman can seeசேல்ஸ்மேன் தானே பார்க்கும் விற்பனை, வசூல், ஊக்கத்தொகை
Each salesman sees today's sales, collection, expenses and incentive on his phone. In Office you see the same numbers across the team, salesman by salesman.ஒவ்வொரு சேல்ஸ்மேனும் இன்றைய விற்பனை, வசூல், செலவு, ஊக்கத்தொகையைத் தன் போனில் பார்க்கிறார். Office-ல் அதே எண்களைக் குழு முழுவதும், சேல்ஸ்மேன் வாரியாகப் பார்க்கலாம்.

The office sees the whole field teamமுழு விற்பனைக் குழுவையும் அலுவலகம் பார்க்கும்
Sales and collections by salesman, visits, van loading, incentive settlement and salaries are all in Office, next to billing and stock. Live employee tracking is available on Enterprise.சேல்ஸ்மேன் வாரியான விற்பனை, வசூல், வருகைகள், வேன் லோடிங், ஊக்கத்தொகை செட்டில்மென்ட், சம்பளம் — எல்லாம் Office-ல், பில்லிங், ஸ்டாக்குடன். ஊழியர்களின் நேரடி லொகேஷன் Enterprise-ல் கிடைக்கும்.

Get the appsஆப்களைப் பெறுங்கள்
Stockflow Office
Billing, stock, dues and reports. Android, or any browser on desktop and iPhone.பில்லிங், ஸ்டாக், நிலுவை, அறிக்கைகள். Android, அல்லது டெஸ்க்டாப், iPhone-ல் எந்த பிரவுசரிலும்.
Stockflow Score
The salesman app: orders, collections and attendance on the beat, with or without signal.சேல்ஸ்மேன் ஆப்: பீட்டில் ஆர்டர், வசூல், வருகைப் பதிவு — சிக்னல் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.
Before you switchமாறும் முன்
Does the salesman app work without internet?சேல்ஸ்மேன் ஆப் இணையம் இல்லாமல் வேலை செய்யுமா?
Yes. Score keeps taking orders and collections offline and syncs them when the connection returns. Nothing is lost.ஆம். Score ஆஃப்லைனிலும் ஆர்டர், வசூல் எடுக்கும்; இணைப்பு வந்ததும் ஒத்திசைக்கும். எதுவும் இழக்கப்படாது.
Is Score on iPhone?Score iPhone-ல் உள்ளதா?
Score is an Android app, on Google Play. Office, the back office, also runs in any browser, including on iPhone.Score ஒரு Android ஆப், Google Play-ல் உள்ளது. அலுவலக ஆப்பான Office iPhone உட்பட எந்த பிரவுசரிலும் இயங்கும்.
Which plan includes the salesman app?சேல்ஸ்மேன் ஆப் எந்தப் பிளானில் உள்ளது?
Pro includes three users, so the owner and two salesmen or office staff, and you can try it free for 30 days. Enterprise adds live employee tracking. See the pricing page for the full list.Pro-வில் மூன்று பயனர்கள் — உரிமையாளரும் இரண்டு சேல்ஸ்மேன் அல்லது அலுவலக ஊழியர்களும்; 30 நாள் இலவசமாக முயலலாம். Enterprise-ல் ஊழியர்களின் நேரடி லொகேஷன் கூடுதல். முழுப் பட்டியலுக்கு விலைப் பக்கத்தைப் பாருங்கள்.
Do orders need to be typed again in the office?ஆர்டர்களை அலுவலகத்தில் மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டுமா?
No. An order taken on Score arrives in Office as a bill, with the shop, products, quantities and salesman already filled in.இல்லை. Score-ல் எடுத்த ஆர்டர் கடை, பொருட்கள், அளவுகள், சேல்ஸ்மேன் விவரங்களுடன் Office-ல் பில்லாக வரும்.
How do I get help?உதவி எப்படிப் பெறுவது?
Raise a ticket from Helpdesk inside the app. Type what happened, and add a photo, a screenshot or a voice note in Tamil or English. Every ticket shows its status, the expected days to fix and our written reply, and you are told when we answer. No phone queue, and nothing gets lost between calls.ஆப்பிலுள்ள Helpdesk-லிருந்து டிக்கெட் போடுங்கள். என்ன நடந்தது என்று தட்டச்சு செய்து, புகைப்படம், ஸ்கிரீன்ஷாட் அல்லது தமிழிலோ ஆங்கிலத்திலோ குரல் குறிப்பைச் சேருங்கள். ஒவ்வொரு டிக்கெட்டிலும் நிலை, சரிசெய்ய ஆகும் நாட்கள், எங்கள் எழுத்துப் பதில் தெரியும்; நாங்கள் பதில் அளித்ததும் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். போன் காத்திருப்பு இல்லை, அழைப்புகளுக்கு இடையே எதுவும் தொலையாது.
Several godowns or a large sales team?பல கிடங்குகள் அல்லது பெரிய விற்பனைக் குழுவா? Book a demo and we will set it up with you.டெமோ புக் செய்யுங்கள்; உங்களுடன் சேர்ந்து அமைப்போம்.