Stockflow V3 is here. Billing, stock and salesman orders for FMCG stockists.Stockflow V3 வந்துவிட்டது. FMCG ஸ்டாக்கிஸ்ட்டுகளுக்கான பில்லிங், ஸ்டாக், சேல்ஸ்மேன் ஆர்டர்.See prices →விலையைப் பாருங்கள் →
Pricingவிலை

Start free. Pay once for the back office. Add your team when you grow.இலவசமாகத் தொடங்குங்கள். அலுவலகத்துக்கு ஒருமுறை செலுத்துங்கள். வளரும்போது குழுவைச் சேருங்கள்.

Built for FMCG stockists. Every paid plan is set up by our team — we load your data and train your people.FMCG ஸ்டாக்கிஸ்ட்டுகளுக்காக. கட்டணப் பிளான் ஒவ்வொன்றையும் எங்கள் குழு செட்டப் செய்யும் — உங்கள் டேட்டாவை ஏற்றி, உங்கள் ஆட்களுக்குப் பயிற்சி தருவோம்.

Basic
Freeஇலவசம்
Free forever · no yearly feeஎன்றும் இலவசம் · ஆண்டுக் கட்டணம் இல்லை

Billing only · 1 userபில்லிங் மட்டும் · 1 பயனர்
Bill free, for as long as you like. GST bills carry a small Stockflow watermark.எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இலவசமாக பில் போடுங்கள். GST பில்லில் சிறிய Stockflow வாட்டர்மார்க் இருக்கும்.

  • GST sale bills, Tamil printGST விற்பனை பில், தமிழ் அச்சு
  • Share bills on WhatsAppWhatsApp-ல் பில் அனுப்புதல்
  • Products, rates, HSN and GSTபொருட்கள், விலை, HSN, GST
  • Day sales reportதினசரி விற்பனை அறிக்கை
Start freeஇலவசமாகத் தொடங்குங்கள்
Lite
Launch offer · 20% offஅறிமுகச் சலுகை · 20% தள்ளுபடி
₹15,000₹12,000one-timeஒருமுறை
Offer ends 31 December 2026சலுகை 31 டிசம்பர் 2026 வரை
Includes year 1 of updates and supportமுதல் ஆண்டு அப்டேட், உதவி உட்பட
From year 2: ₹3,000 a year2-ஆம் ஆண்டு முதல்: ஆண்டுக்கு ₹3,000

1 admin user · mobile and desktop1 அட்மின் பயனர் · மொபைலும் டெஸ்க்டாப்பும்
Your whole back office, for the owner who runs it alone.தனியாக நடத்தும் உரிமையாளருக்கு முழு அலுவலகப் பணிகள்.

  • Office: billing, purchase, live stockOffice: பில்லிங், பர்சேஸ், நேரலை ஸ்டாக்
  • Ledgers, dues, collections, chequesலெட்ஜர், நிலுவை, வசூல், காசோலை
  • GST reports for your accountantஉங்கள் கணக்காளருக்கான GST அறிக்கைகள்
  • e-Invoice and e-Way bill (coming soon)e-Invoice, e-Way பில் (விரைவில்)
  • Setup and training by our teamஎங்கள் குழுவின் செட்டப், பயிற்சி
  • Year 1 of updates and support includedமுதல் ஆண்டு அப்டேட், உதவி உட்பட
Choose LiteLite தேர்ந்தெடுங்கள்
Enterprise
Customஉங்கள் அமைப்புக்கேற்ப
Priced to your set-upஉங்கள் அமைப்புக்கேற்ற விலை

Users and branches to suitதேவைக்கேற்ப பயனர்கள், கிளைகள்
For super stockists, CnF agents and brands.சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகள், CnF ஏஜென்ட்கள், பிராண்டுகளுக்கு.

  • Everything in ProPro-வில் உள்ள அனைத்தும்
  • Live employee trackingஊழியர்களின் நேரடி லொகேஷன்
  • Custom print formats and reportsஉங்கள் பில் வடிவம், அறிக்கைகள்
  • A named contact on our teamஎங்கள் குழுவில் உங்களுக்கென ஒருவர்
Talk to usஎங்களிடம் பேசுங்கள்
1Pay the one-time fee. Year 1 of updates and support is included.ஒருமுறைக் கட்டணம் செலுத்துங்கள். முதல் ஆண்டு அப்டேட், உதவி உட்பட.
2From year 2, a yearly fee: Lite ₹3,000, Pro ₹5,000.2-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக் கட்டணம்: Lite ₹3,000, Pro ₹5,000.
3Prefer monthly? Lite ₹300, Pro ₹500, extra user ₹300 a month.மாதந்தோறுமா? Lite ₹300, Pro ₹500, கூடுதல் பயனர் ₹300 மாதத்துக்கு.

Launch offer: 20% off the one-time fee on Lite and Pro, for sign-ups until 31 December 2026. The yearly fee is not discounted. அறிமுகச் சலுகை: Lite, Pro ஒருமுறைக் கட்டணத்தில் 20% தள்ளுபடி, 31 டிசம்பர் 2026 வரை பதிவு செய்பவர்களுக்கு. ஆண்டுக் கட்டணத்துக்குத் தள்ளுபடி இல்லை. All prices exclude GST (+ GST applies). Prices as confirmed on 2 November 2026.எல்லா விலைகளும் GST இல்லாமல் (+ GST). 2 நவம்பர் 2026 அன்று உறுதி செய்யப்பட்ட விலைகள்.

Every paid planஒவ்வொரு கட்டணப் பிளானும்

Done for you, not just a loginவெறும் லாகின் அல்ல, உங்களுக்காகச் செய்து தருகிறோம்

The one-time fee pays for getting your business running on Stockflow, not only for the software.ஒருமுறைக் கட்டணம் சாஃப்ட்வேருக்கு மட்டும் அல்ல; உங்கள் தொழிலை Stockflow-ல் இயங்க வைப்பதற்கு.

Your data, loaded for youஉங்கள் டேட்டா, நாங்களே ஏற்றுவோம்

Products, rates, shops and routes, suppliers, opening stock and dues, checked against your current books before you go live.பொருட்கள், விலைகள், கடைகள், ரூட்கள், சப்ளையர்கள், தொடக்க ஸ்டாக், நிலுவை — நேரலைக்கு முன் உங்கள் தற்போதைய கணக்குடன் ஒப்பிட்டு.

Your team, trainedஉங்கள் குழுவுக்குப் பயிற்சி

We train your office staff and, on Pro, your salesmen on Score, until you are billing on your own.உங்கள் அலுவலக ஊழியர்களுக்கும், Pro-வில் Score-ல் உங்கள் சேல்ஸ்மேன்களுக்கும், நீங்களே பில் போடும் வரை பயிற்சி.

Year 1 of updates and supportமுதல் ஆண்டு அப்டேட், உதவி

Every new feature in year 1, and ticket support with fixed fix times: can't bill, fixed within 2 working hours.முதல் ஆண்டின் எல்லாப் புதிய வசதிகளும், நிர்ணயித்த நேரத்தில் டிக்கெட் உதவியும்: பில் போட முடியவில்லையா, 2 வேலை நேரத்துக்குள். Support times →உதவி நேரங்கள் →

Your books stay yoursஉங்கள் கணக்குகள் உங்களுடையவை

Export to Tally, PDF or CSV whenever you like. Phone, desktop or any browser.எப்போது வேண்டுமானாலும் Tally, PDF, CSV-க்கு ஏற்றுமதி. போன், டெஸ்க்டாப் அல்லது எந்த பிரவுசரிலும்.

e-Invoice and e-Way bill are coming soon to Office on paid plans, with fair-use credits. GST bills and GSTR reports work today.e-Invoice, e-Way பில் கட்டணப் பிளான்களில் Office-ல் விரைவில், நியாயமான கிரெடிட் வரம்புடன். GST பில்களும் GSTR அறிக்கைகளும் இன்றே இயங்கும்.

Compare plansபிளான்களை ஒப்பிடுங்கள்

What each plan includesஒவ்வொரு பிளானிலும் என்ன உள்ளது

FeatureவசதிBasicLiteProEnterprise
Billingபில்லிங்
GST sale bills, Tamil print, share on WhatsAppGST பில், தமிழ் அச்சு, WhatsApp பகிர்வுWith Stockflow markStockflow குறியுடன்✓✓✓
Estimates, delivery challans, service billsமதிப்பீடு, டெலிவரி சலான், சேவை பில்—✓✓✓
Sale returns, credit and debit notesவிற்பனை ரிட்டர்ன், கிரெடிட் / டெபிட் நோட்—✓✓✓
e-Invoice and e-Way bill (coming soon)e-Invoice, e-Way பில் (விரைவில்)—✓✓✓
Stock and purchaseஸ்டாக், பர்சேஸ்
Products, rates, HSN and GSTபொருட்கள், விலை, HSN, GST✓✓✓✓
Purchase bills that update stockஸ்டாக்கை மாற்றும் பர்சேஸ் பில்கள்—✓✓✓
Live stock and stock reportsநேரலை ஸ்டாக், ஸ்டாக் அறிக்கைகள்—✓✓✓
Batch and expiryபேட்ச், எக்ஸ்பைரி——✓✓
Warehouses and stock transferகுடோன்கள், ஸ்டாக் மாற்றம்——✓✓
Moneyபணம்
Customer and supplier ledgers, dues, ageingவாடிக்கையாளர் / சப்ளையர் லெட்ஜர், நிலுவை—✓✓✓
Collections, cheques, cash closing, expensesவசூல், காசோலை, கேஷ் குளோசிங், செலவுகள்—✓✓✓
Day book, ledgers, P&L, GST summaryடே புக், லெட்ஜர், லாப-நஷ்டம், GST சுருக்கம்—✓✓✓
Field team (Score app)ஃபீல்டு குழு (Score ஆப்)
Salesman app: orders, visits, collections, offlineசேல்ஸ்மேன் ஆப்: ஆர்டர், விசிட், வசூல், ஆஃப்லைன்——✓✓
Routes, beat plans, morning load, deliveryரூட், பீட் திட்டம், காலை லோடு, டெலிவரி——✓✓
Salesman orders straight into Officeசேல்ஸ்மேன் ஆர்டர் நேராக Office-க்கு——✓✓
Attendance, incentives, payslips, claimsஅட்டெண்டன்ஸ், இன்சென்டிவ், சம்பளச் சீட்டு, கிளெய்ம்——✓✓
Live employee trackingஊழியர்களின் நேரடி லொகேஷன்———✓
Reportsஅறிக்கைகள்
Day salesதினசரி விற்பனை✓✓✓✓
GST reports for your accountant, all Office reportsகணக்காளருக்கான GST அறிக்கைகள், அனைத்து Office அறிக்கைகள்—✓✓✓
Salesman, route and customer reportsசேல்ஸ்மேன், ரூட், வாடிக்கையாளர் அறிக்கைகள்——✓✓
Custom print formats and reportsஉங்கள் பில் வடிவம், அறிக்கைகள்———✓
Setup and supportசெட்டப், உதவி
Usersபயனர்கள்111 admin1 அட்மின்3 + ₹3,000/yr each extra3 + கூடுதல் ஒருவருக்கு ₹3,000/ஆண்டுCustomதேவைக்கேற்ப
Setupசெட்டப்We create your accountகணக்கை நாங்கள் உருவாக்குவோம்By our teamஎங்கள் குழுWe load your data and train your staffடேட்டா ஏற்றி, பயிற்சிDedicatedதனிப்பட்ட குழு
Support (tickets in the app, no phone queue)உதவி (ஆப்பிலேயே டிக்கெட், போன் காத்திருப்பு இல்லை)How-to guides + ticketsவழிகாட்டிகள் + டிக்கெட்Tickets with photos and voice notesபுகைப்படம், குரல் குறிப்புடன் டிக்கெட்Priority ticketsமுன்னுரிமை டிக்கெட்Priority tickets + named contactமுன்னுரிமை டிக்கெட் + உங்களுக்கென ஒருவர்

Office is the back office; Score is the salesman app.Office என்பது அலுவலக ஆப்; Score என்பது சேல்ஸ்மேன் ஆப். Support fix times →உதவி நேரங்கள் →

Questionsகேள்விகள்

Before you chooseதேர்ந்தெடுக்கும் முன்

Is Basic really free?Basic உண்மையிலேயே இலவசமா?

Yes, free forever. Your GST bills carry a small Stockflow watermark. Pro is free for 30 days, so you can try the salesman app and the full back office before you pay.ஆம், என்றும் இலவசம். உங்கள் GST பில்லில் சிறிய Stockflow வாட்டர்மார்க் இருக்கும். Pro 30 நாள் இலவசம்; பணம் செலுத்தும் முன் சேல்ஸ்மேன் ஆப்பையும் முழு அலுவலக ஆப்பையும் முயன்று பாருங்கள்.

Do the prices include GST?விலையில் GST சேர்ந்ததா?

No. Every price on this page is before GST; GST is added to the bill.இல்லை. இந்தப் பக்கத்தில் உள்ள எல்லா விலைகளும் GST இல்லாமல். GST பில்லில் சேர்க்கப்படும்.

What do I pay, and when?நான் என்ன செலுத்த வேண்டும், எப்போது?

Once, when you start: the one-time fee (Lite ₹15,000, Pro ₹40,000; ₹12,000 and ₹32,000 with the launch offer till 31 December 2026). That covers setup, training and year 1. From year 2 there is a yearly fee: Lite ₹3,000, Pro ₹5,000, plus ₹3,000 for each extra Pro user. You can pay that monthly instead: ₹300, ₹500 and ₹300.தொடங்கும்போது ஒருமுறை: ஒருமுறைக் கட்டணம் (Lite ₹15,000, Pro ₹40,000; 31 டிசம்பர் 2026 வரை அறிமுகச் சலுகையில் ₹12,000, ₹32,000). இதில் செட்டப், பயிற்சி, முதல் ஆண்டு அடங்கும். 2-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக் கட்டணம்: Lite ₹3,000, Pro ₹5,000, Pro கூடுதல் பயனர் ஒருவருக்கு ₹3,000. இதை மாதந்தோறும் செலுத்தலாம்: ₹300, ₹500, ₹300.

What is the launch offer?அறிமுகச் சலுகை என்ன?

20% off the one-time fee on Lite and Pro, for anyone who signs up by 31 December 2026: Lite ₹12,000 instead of ₹15,000, Pro ₹32,000 instead of ₹40,000. The yearly fee from year 2 stays the same.31 டிசம்பர் 2026-க்குள் பதிவு செய்பவர்களுக்கு Lite, Pro ஒருமுறைக் கட்டணத்தில் 20% தள்ளுபடி: Lite ₹15,000-க்குப் பதில் ₹12,000, Pro ₹40,000-க்குப் பதில் ₹32,000. 2-ஆம் ஆண்டு முதலான ஆண்டுக் கட்டணம் மாறாது.

What does the yearly fee pay for?ஆண்டுக் கட்டணம் எதற்கு?

Keeping you running: the cloud your books live in, every new feature we ship, and ticket support with fixed fix times.நீங்கள் தொடர்ந்து இயங்க: உங்கள் கணக்குகள் இருக்கும் கிளவுட், நாங்கள் வெளியிடும் ஒவ்வொரு புதிய வசதியும், நிர்ணயித்த நேரத்தில் டிக்கெட் உதவியும்.

What does the setup include?செட்டப்பில் என்ன அடங்கும்?

Every paid plan is set up by our team. On Pro we load your products, shops and routes, suppliers, opening stock and balances, train your office staff and salesmen, and stay with you until you are billing.கட்டணப் பிளான் ஒவ்வொன்றையும் எங்கள் குழு செட்டப் செய்யும். Pro-வில் உங்கள் பொருட்கள், கடைகள், ரூட்டுகள், சப்ளையர்கள், தொடக்க ஸ்டாக், நிலுவைகளை நாங்களே ஏற்றி, அலுவலக ஊழியர்களுக்கும் சேல்ஸ்மேன்களுக்கும் பயிற்சி தந்து, நீங்கள் பில் போடத் தொடங்கும் வரை உடன் இருப்போம்.

Which devices does it run on?எந்தச் சாதனங்களில் வேலை செய்யும்?

The Android app, or any browser on iPhone and desktop. The Score salesman app keeps taking orders without a signal and prints Tamil bills on a thermal printer.Android ஆப், அல்லது iPhone, டெஸ்க்டாப்பில் எந்த பிரவுசரிலும். Score சேல்ஸ்மேன் ஆப் சிக்னல் இல்லாமலும் ஆர்டர் எடுக்கும்; தெர்மல் பிரிண்டரில் தமிழில் பில் போடும்.

Are e-Invoice and e-Way bills extra?e-Invoice, e-Way பில்லுக்குத் தனிக் கட்டணமா?

They are coming soon to Office. When they arrive they are included in Lite, Pro and Enterprise, within a fair-use allowance of credits.இவை Office-ல் விரைவில் வரும். வந்ததும் Lite, Pro, Enterprise-ல் உட்பட — நியாயமான பயன்பாட்டுக்கான கிரெடிட் வரம்புக்குள்.

Can I start on Basic and move up later?Basic-ல் தொடங்கி பிறகு மாறலாமா?

Yes. Your products, customers and bills stay; you pay the one-time fee of the plan you move to.ஆம். உங்கள் பொருட்கள், வாடிக்கையாளர்கள், பில்கள் அப்படியே இருக்கும்; நீங்கள் மாறும் பிளானின் ஒருமுறைக் கட்டணத்தைச் செலுத்தினால் போதும்.

I already use Stockflow. What happens to me?நான் ஏற்கனவே Stockflow பயன்படுத்துகிறேன். எனக்கு என்ன?

Raise a ticket in the app, or WhatsApp us on +91 89250 85605. We will move your data to the new Stockflow and agree the plan with you.ஆப்பில் டிக்கெட் போடுங்கள், அல்லது +91 89250 85605-ல் WhatsApp செய்யுங்கள். உங்கள் டேட்டாவை புதிய Stockflow-க்கு மாற்றி, பிளானை உங்களுடன் பேசி முடிவு செய்வோம்.

Not sure which plan fits?எந்தப் பிளான் பொருந்தும் என்று தெரியவில்லையா?
Start freeஇலவசமாகத் தொடங்குங்கள்Ask on WhatsAppWhatsApp-ல் கேளுங்கள்